நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் மரியாதைக்குரிய நண்பரே! தமிழ் இணைய மாத இதழ் வலைமொழி உங்களை வரவேற்கிறது!

Tuesday, October 10, 2006

உள்ளாட்சி யாருக்காக

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி நிர்வாகம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் மிக முக்கியமான ஒன்று. கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்கும் அரசியல்கட்சிகள் மூலம் கிட்டும் பதவிகள் உள்ளாட்சித் தேர்தலில்தான் கிடைக்கின்றன. நாடாளுமன்ற, சட்டமன்ற பதவிகளை தலைவர்களே பிடித்து விட அங்கே இடம் கிடைக்காதவர்களுக்கும், அதிருப்தியாளர்களுக்கும் கிடைத்தது போக மிச்சம் மீதி இருந்தால் கட்சிக்காக உழைத்த தொண்டனுக்கும் கிடைக்கலாம்.

உள்ளாட்சித்தேர்தல் என்பது கட்சிகளுக்கும் கட்சித்தொண்டர்களுக்கும் பதவி சுகம் அனுபவிப்பதற்காகவா? வாருங்கள் விவாதிப்போம்.

1 comment:

Anonymous said...

any political parties should be banned to compete in local body elections and only independent should be legally allowed in these eleection. this would allow participation of common men.

வருகைக்கு நன்றி! வாசித்ததை விமர்சித்து செல்லுங்கள்!! அல்லது வாக்களித்து சொல்லுங்கள்!!!

*