நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் மரியாதைக்குரிய நண்பரே! தமிழ் இணைய மாத இதழ் வலைமொழி உங்களை வரவேற்கிறது!

Friday, March 23, 2007

வலைமொழி வந்துவிட்டது!


இதழில்...நவீன் பிரகாஷ், விஷி, செந்தில், தமிழ்நதி, SP.VR.சுப்பையா, பொன்ஸ், வெற்றிவளவன், பாலபாரதி

உள்ளே...
நண்பர்களே!

நீங்கள் வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த தமிழ் இணையச் சிற்றேடு வலைமொழி இதோ மலர்ந்து விட்டது. சிற்றேடு என்பதற்கேற்ப சின்னஞ்சிறியதாகவே மலர்ந்துள்ளது. எனினும் வித்தியாசமான பல படைப்புகளை தொடரும் இதழ்களில் நீங்கள் எதிர்பார்க்கலாம். இந்த இதழிலும் தரமான பல படைப்புகள் இடம் பெற்றுள்ளன. வாசித்து விமர்சனம் செய்யுங்கள்.

அன்புடன்

வலைமொழி நண்பர்கள்


11 comments:

துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள்.

www.valaimozhi.in said...

மறுமொழி சோதனை

சென்ஷி said...

வாழ்த்துக்கள் சிந்தா

இ.இசாக் said...

தோழர்களே தொடர்ந்து சிறப்பாக செயல்படுங்கள்..
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

N Senthil Kumar said...

நல்ல முயற்சி. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்...........

Anonymous said...

Nice blog, especially refreshing to see content that appeals to the Tamil audience. We would like to introduce you to a quick and easy method of typing Tamil on the Web.

You can try it live on our website, in Tamil!

http://www.lipikaar.com

Download Lipikaar FREE for using it with your site.

No learning required. Start typing complicated words a just a few seconds.

> No keyboard stickers, no pop-up windows.
> No clumsy key strokes, no struggling with English spellings.

Supports 14 other languages!

வசந்தன் said...

வாழ்த்துக்கள். சிற்றிதழ்னாலும் அனைத்து படைப்புகளும் சிறப்பாக உள்ளன. வடிவமைப்பும் சூப்பர். தொடர்ந்து வெளிவரவேண்டுமென வாழ்த்துகிறேன்.

Athisha said...

இந்த இதழுக்கு என்ன ஆயிற்று

மார்ச்சுக்கு பிறகு

தயவு செய்து மீண்டும் தொடர முயலவும்

Anonymous said...

Hi,

We follow your blog and we find it very interesting. We see a great potential in your content, We think it's time you had

your own website. Make your own statement by having your website.This independent website will boost your identity and will

establish your web presence.

We are a web 2.0 start up who have set out to democratize web space and provide web identity to all on the internet.We

realize that acquiring a domain name ,maintaining a website,hosting it on a server, handling technical issues are all a

process that costs time and money.

We believe with our idea we can provide all these to you for free, our services include:

1. Provide free website (e.g. www.yoursitename.com,if available).
2. A place to host your website.
3. Easy to use web development tools.
4. Your own email id.
5. Technical support.

We are currently in private beta. Try us out!!!
For more information look us up at http://hyperwebenable.com

Cheers,
nayni

தேவன் மாயம் said...

can we post in Valaimozhi?
abhideva.blogspot.com

Anonymous said...

free telugu cinema songs downloads,free telugu movies,ap poltics,
pawan kalyan,chiranjeevi photos,telugu movies, telugu songs, telugu cinema, telugu news,
actress photos, movie reviews, actors and actress pictures, videos, wallpapers,
chiranjeevi big wallapers,chiranjeevi big photos.www.vebtoday.com

வருகைக்கு நன்றி! வாசித்ததை விமர்சித்து செல்லுங்கள்!! அல்லது வாக்களித்து சொல்லுங்கள்!!!

*