நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் மரியாதைக்குரிய நண்பரே! தமிழ் இணைய மாத இதழ் வலைமொழி உங்களை வரவேற்கிறது!

Friday, March 23, 2007

வலைமொழி வந்துவிட்டது!


இதழில்...நவீன் பிரகாஷ், விஷி, செந்தில், தமிழ்நதி, SP.VR.சுப்பையா, பொன்ஸ், வெற்றிவளவன், பாலபாரதி

உள்ளே...
நண்பர்களே!

நீங்கள் வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த தமிழ் இணையச் சிற்றேடு வலைமொழி இதோ மலர்ந்து விட்டது. சிற்றேடு என்பதற்கேற்ப சின்னஞ்சிறியதாகவே மலர்ந்துள்ளது. எனினும் வித்தியாசமான பல படைப்புகளை தொடரும் இதழ்களில் நீங்கள் எதிர்பார்க்கலாம். இந்த இதழிலும் தரமான பல படைப்புகள் இடம் பெற்றுள்ளன. வாசித்து விமர்சனம் செய்யுங்கள்.

அன்புடன்

வலைமொழி நண்பர்கள்


வருகைக்கு நன்றி! வாசித்ததை விமர்சித்து செல்லுங்கள்!! அல்லது வாக்களித்து சொல்லுங்கள்!!!

*